ADDED : டிச 13, 2025 06:48 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இந்துஜா, அவரது கணவர் ரமேஷ் ஆகியோரது பெயர் எஸ்.ஐ.ஆர்., பரிசோதனையில் இறந்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றது.
இதை கண்டித்து சிவகங்கை அரண்மனைவாசலில் இக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி கார்த்திக் கண்டன உரை ஆற்றினார். வேட்பாளர்கள் இந்துஜா, ரம்யாமோகன், சண்முகபிரியா பங்கேற்றனர்.
