தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருக்கல்யாணம்

 திருக்கல்யாணம்

 திருக்கல்யாணம்


ADDED : மார் 01, 2026 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 07:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை சுந்தரராஜப் பெருமாள் கோவில் வருஷாபிேஷக விழாவையொட்டி திருக்கல்யாணம் நேற்று நடந்தது. காலை 7:45 முதல் 10:15 மணிவரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜப்பெருமாளுக்கு சுதர்சன ஹோமம், திருமஞ்சனம், திருவாரதனம் நடந்தது.

நேற்று காலை 10:30 மணிக்கு மேல் 12:15 மணிக்குள் திருக்கல்யாணம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு தேரோடும் வீதியில் சுவாமி புறப்பாடு நடந்தது. பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us