UPDATED : நவ 29, 2026 12:00 AM
ADDED : நவ 28, 2026 09:55 PM
அ நிறம் | அளவு
இளையான்குடி: இளையான்குடி வாரச்சந்தையில் சிவகங்கை தொழிலாளர் அமலாக்க உதவி ஆணையர் மலர்விழி தலைமையில் துணை ஆய்வாளர் ஜெனட் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு முத்திரை யிடப்படாத மற்றும் தரப்படுத்தப்படாத எடை கற்களை பறிமுதல் செய்தனர்.
முத்திரையிடப்படாமல் எடை கற்கள் பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.
