
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை,: திருச்சி அண்ணாநகர் அப்துல் ரகீம் மகன் சாதிக் அலி 37.
இவர், தனது நண்பர்களுடன் தேவகோட்டை அருகே கண்டதேவி ரோட்டில் நடக்கும் திருமண மண்டப கட்டுமான பணிக்கு வந்திருந்தார். நேற்று காலை வெல்டிங் வேலை செய்தபோது, திடீரென சத்தமிட்டவாரே இறந்து கிடந்தார். தேவகோட்டை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.