தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/  நலத்திட்ட உதவி வழங்கல் 

 நலத்திட்ட உதவி வழங்கல் 

 நலத்திட்ட உதவி வழங்கல் 


ADDED : ஏப் 17, 2025 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2025 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: காளையார்கோவிலில் நடந்த உங்களை தேடி உங்கள் ஊரில் முகாமில் 99 பயனாளிகளுக்கு ரூ.1.80 கோடிக்கான நலத்திட்ட உதவியை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.

பருத்தி கண்மாய் பகுதியில் விதைப்பண்ணை, மறவமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மையம், பிரதமரின் வீடு, கிராம சாலைகள் திட்டம் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார். மனு வாங்கும் நிகழ்வு நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். தாசில்தார் முபாரக் உசேன் வரவேற்றார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, கூட்டுறவு இணைபதிவாளர் ராஜேந்திர பிரசாத், பி.டி.ஓ., சாந்தி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us