தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/நலத்திட்ட அரங்கு திறப்பு

நலத்திட்ட அரங்கு திறப்பு

நலத்திட்ட அரங்கு திறப்பு


UPDATED : நவ 24, 2026 06:56 PM

ADDED : நவ 24, 2026 06:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 06:56 PM ADDED : நவ 24, 2026 06:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த அரங்குகள் திறப்பு நடந்தது.

மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி தலைமை வகித்து திறந்து வைத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு காதொலி கருவிகளை வழங்கினார் பல்வேறு அரசு துறைசார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டு துறைகளின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி ராமலிங்கம், குடும்ப நல நீதிபதி பசும்பொன் சண்முகையா, சார்பு நீதிபதி அனிதா கிறிஸ்டி, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபதர்ஷினி, வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகிராமன், செயலாளர் சித்திரைசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us