sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காளையார்கோவில் அருகே பெண் செயின் பறிப்பு

/

காளையார்கோவில் அருகே பெண் செயின் பறிப்பு

காளையார்கோவில் அருகே பெண் செயின் பறிப்பு

காளையார்கோவில் அருகே பெண் செயின் பறிப்பு


ADDED : நவ 29, 2024 02:45 AM

Google News

ADDED : நவ 29, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புரசடை உடைப்பில் டூவீலரில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்கச் செயினை வழிப்பறி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காளையார்கோவில் அருகே சிறியூரைச் சேர்ந்த முருகன் மனைவி கன்னிகா 38. இவர் காளையார்கோவிலில் குடியிருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் சொந்த ஊரான சிறியூரில் விவசாய பணிக்காக சென்று விட்டு மாலை 4:15 மணிக்கு காளையார் கோவிலுக்கு திரும்பி சென்றார். புரசடை உடைப்பு திறந்த வெளிச்சிறை அருகே சென்றபோது பின்னால் வழி கேட்பது போல் டூவீலரில் வந்தவர்கள் கன்னிகாவை வழி மறித்தனர்.

திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் செயினை பறித்து தப்பினர்.

கன்னிகா காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us