ADDED : மார் 07, 2026 07:34 AM
அ நிறம் | அளவு
காரைக்குடி: காரைக்குடி கிட் அண்ட் கிம் கல்லுாரியில் மகளிர் தின விழா கொண்டாடப் பட்டது. நிர்வாக இயக்குனர் பிரியதர்ஷினி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, மாணவிகளை பாராட்டினார்.
சிறப்பு விருந்தினர் ஹர் ஷினியை பேராசிரியர் சிகப்பு அறிமுகப்படுத்தினார். இயக்குனர் ஜெயராஜா , முதல்வர் தில்லை வாணன், டீன் மெய்யப்பன், ஒருங்கிணைப்பாளர் முத்துராமு வாழ்த்தினர்.
