ADDED : மார் 15, 2026 04:51 AM
அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரையில் புறநகர் ஒன்றிய பா.ஜ., சார்பில் உலக மகளிர் தின விழா மகளிரணி அணி மாவட்ட செயலாளர் மேனகா தலைமையில் நடந்தது.மாநில செயலாளர் மீனாம்பிகை, மகளிர் அணி கோட்ட பொறுப்பாளர் ஹேமமாலினி கலந்து கொண்டனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவகாமி, ஒன்றிய தலைவர் ஞானசுந்தரி முன்னிலை வகித்தனர். விழாவில் மகளிர்களுக்கு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
