ADDED : ஏப் 17, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை:மானாமதுரை காந்திஜி நகரை சேர்ந்தவர் கருப்பையா 56, பட்டறை தொழிலாளியான இவர் மானாமதுரை வைகை ஆறு ரயில்வே மேம்பாலம் அருகே தாம்பரத்திலிருந்து ராமேஸ்வரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
மானாமதுரை ரயில்வே போலீசார் தற்கொலையா, விபத்தா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
