நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி, : சிங்கம்புணரி நியூ காலனி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் 65.
தச்சு தொழிலாளி. மதுப்பழக்கம் இருந்த நிலையில் நேற்று போதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.

