நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் உலக மனநல தினம் கல்லூரி செயலாளர் செபாஸ்டியன் தலைமையில் நடந்தது.
முதல்வர் ஜான் வசந்த் குமார் முன்னிலை வகித்தார். வேதியியல் துறை தலைவர் ஜெயமணி வரவேற்றார். சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை உறுப்பினர்கள் மெர்சி, வக்கீல் ரமேஷ் மனநலம் பற்றி பேசினர்.வேதியியல் சுவாதி நன்றி கூறினார்.