நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட மைய நுாலகத்தில் நுாலகர் தின விழா நடைபெற்றது. மாவட்ட மைய நுாலகர் வெங்கடவேல்பாண்டி தலைமை வகித்தார்.
பகீரதநாச்சியப்பன் முன்னிலை வகித்தார். நுாலகர் வெள்ளைச்சாமி கண்ணன் வரவேற்றார்.
முத்துக்குமார், கனகராஜன், சாந்தி, சந்திரா, ஜோதிமணி, கஸ்துாரி தேவி, இந்திரா காந்தி, செந்தல், நாகராணி பங்கேற்றனர்.