நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி; இளையான்குடியில் தேசிய சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டூவீலர்களில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இளையான்குடி தாசில்தார் முருகன், டிராபிக் எஸ்.ஐ., பார்த்திபன் மற்றும் சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் ஆகியோர் மஞ்சப்பை, மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினர்.

