நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:காரைக்குடியில் மகாமகரிஷி அறக்கட்டளை மகா யோகத்தின் சார்பில் யோகா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
டி.எஸ்.பி., பார்த்திபன், கே.எம்.சி., மருத்துவமனை டாக்டர் காமாட்சி சந்திரன் தொடங்கி வைத்தனர். கண்ணதாசன் மணி மண்டபத்தில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.