நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி : பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான மனநலம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
யோகா ஆசிரியர் ராஜசிவகுமார் தியானம் மூலம் மனதை ஒரு முகப்படுத்துவது, மனநலம் காக்கும் பயிற்சியை அளித்தார். முகாமில் முதல்வர் சுதாராணி, துணை செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.