ADDED : பிப் 18, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி, தேவகோட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் த.வெ.க.,
சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர். பிரபு முன்னிலையில் த.வெ.க., வில் இணைத்துக் கொண்டனர்.

