ADDED : ஜூன் 30, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர் : திருப்புத்துார் தென்மாபட்டு மணிமாறன் மகன் செல்வகுமார் 20.
இவரது இன்ஸ்டாகிராமில் நீண்ட வாளுடன் நிற்பதுபோல் பதிவு போட்டிருந்தார். இது குறித்து அறிந்த எஸ்.ஐ., மார்டின், வாலிபரை கைது செய்தார்.