ADDED : நவ 16, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
இந்திய இளைஞர் காங்., தலைவர் உதய் பானு ஜிப் தலைமை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் சஞ்சய் முன்னிலை வகித்தனர். காங்., மாநில தலைவர் சிறப்புரை ஆற்றினார்.
இளைஞர் காங்., தேசிய செயலாளர்கள் சிபினா, சகரீகாராவ், செயலாளர் ஜியோதிஷ், தேசிய பொது செயலாளர் சிவ்சிங் சவுகான் ஆகியோர் பங்கேற்றனர்.

