ADDED : ஆக 27, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
இளையான்குடி, ஆக.28-
இளையான்குடி அருகே புதூர் வலசை கிராமத்தில் உள்ள கால்வாயில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதியில் கால்நடை மேய்த்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் உடலை கைப்பற்றி கொலையா தற்கொலையா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
