ADDED : நவ 15, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: தேவகோட்டை ரஸ்தா, கல்லல் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயில் மோதி இறந்து கிடப்பதாக வி.ஏ.ஓ., அருள் ராஜுக்கு தகவல் கிடைத்தது.
ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.