/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தி.மு.க., - எம்.எல்.ஏ., மனைவி காரில் கரை வேஷ்டி பறிமுதல்
/
தி.மு.க., - எம்.எல்.ஏ., மனைவி காரில் கரை வேஷ்டி பறிமுதல்
தி.மு.க., - எம்.எல்.ஏ., மனைவி காரில் கரை வேஷ்டி பறிமுதல்
தி.மு.க., - எம்.எல்.ஏ., மனைவி காரில் கரை வேஷ்டி பறிமுதல்
ADDED : மார் 28, 2024 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:தென்காசி ஆயக்குடி ரோட்டில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த, சங்கரன்கோவில் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜாவின் மனைவி அனுசுயா வந்த காரை சோதனை செய்தனர். அதில் தி.மு.க., கரை வேஷ்டிகள், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி படம் பொறிக்கப்பட்ட 'டி - ஷர்ட்'கள் அதிக எண்ணிக்கையில் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், எதற்காக எடுத்துச் செல்லப்பட்டன என விசாரிக்கின்றனர்.