/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தென்காசியில் 8 நாட்கள் ஊரடங்கு உத்தரவு
/
தென்காசியில் 8 நாட்கள் ஊரடங்கு உத்தரவு
UPDATED : ஆக 18, 2024 01:24 PM
ADDED : ஆக 18, 2024 01:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவன் பிறந்தநாள், ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்ச்சியை முன்னிட்டு, இன்று முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரையும், இதேபோல் ஆகஸ்ட் 30ம் தேதி மாலை 6 மணி முதல் செப்., 2ம் தேதி வரையும் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

