sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

 திருச்செந்துார் கோவிலில் நடைதிறப்பு நேரம் மாற்றம்

/

 திருச்செந்துார் கோவிலில் நடைதிறப்பு நேரம் மாற்றம்

 திருச்செந்துார் கோவிலில் நடைதிறப்பு நேரம் மாற்றம்

 திருச்செந்துார் கோவிலில் நடைதிறப்பு நேரம் மாற்றம்


ADDED : டிச 10, 2025 07:18 AM

Google News

ADDED : டிச 10, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: மார்கழி மாதம் முழுதும் திருச்செந்துார் கோவிலில் நடைதிறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:


மார்கழி 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். தொடர்ந்து, 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 7:30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறும்.

டிச., 17 மற்றும் ஜன., 1ல் பகல், 2:30 மணிக்கு பிரதோஷ அபிஷேகம் நடைபெறும். ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு மார்கழி 17 அதிகாலை, 1:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். மார்கழி 19ம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை, 2:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us