தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தென்காசி/ கோயில் சிலைகள் உடைப்பு

கோயில் சிலைகள் உடைப்பு

கோயில் சிலைகள் உடைப்பு


ADDED : ஜூன் 04, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2025 01:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தென்காசி:தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் மகாசக்தி விநாயகர் கோயில் உள்ளது.

நேற்று அதிகாலை 5:00 மணியளவில் அங்கு பக்தர்கள் சென்ற போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த விநாயகர் முன் இருந்த சிலை, கோயிலுக்கு வெளியே நாகராஜர் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தது. ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us