நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கரந்தை கல்லூரியை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என
இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர் கரந்தை
தமிழவேள் உமாமகேஸ்வரனார் அரசு உதவிப்பெறும் கலைக்கல்லூரியில் தொடர்ச்சியாக
நடக்கும் ஊழல்,நிர்வாக முறைகேடு, மாணவர் விரோத போக்கால் சீரழிந்த
இக்கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் எனக் கோரி, இந்திய மாணவர்
சங்கம் தஞ்சை மாவட்டக்குழு சார்பில், ரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கலைச்செ ல்வன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர்
கரிகாலன், மாவட்டச் செயலாளர் அருளரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.