sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

தேன்கூடு முடிக்கு வேலை கிடையாது!

/

தேன்கூடு முடிக்கு வேலை கிடையாது!

தேன்கூடு முடிக்கு வேலை கிடையாது!

தேன்கூடு முடிக்கு வேலை கிடையாது!


ADDED : செப் 06, 2025 02:32 AM

Google News

ADDED : செப் 06, 2025 02:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே நசுவினி ஆற்றில் கல்லுாரி மாணவ - மாணவியருக்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லுாரி மாணவர்கள், விதவிதமான ஸ்டைலில் முடி வெட்டி இருப்பதை பார்த்து, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அதிர்ச்சியடைந்தார்.

அவர்களிடம், 'நீங்கள் படித்து வேலைக்கு செல்ல வேண்டும். இப்படி எல்லாம் முடி வெட்டி இருந்தால், வேலை கிடைக்காது; மதிப்பையும் தராது' என, அறிவுரை வழங்கினார். கலெக்டரின் இந்த அறிவுரையை பெற்றோர் வெகுவாக பாராட்டினர்.






      Dinamalar
      Follow us