தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/மாணவனுக்கு தொல்லை ஆசிரியர் மீது வழக்கு

மாணவனுக்கு தொல்லை ஆசிரியர் மீது வழக்கு

மாணவனுக்கு தொல்லை ஆசிரியர் மீது வழக்கு


UPDATED : நவ 29, 2026 12:00 AM

ADDED : நவ 28, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:00 AM ADDED : நவ 28, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பிளஸ் 2 மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மாரிமுத்து, 29, மீது ‘போக்சோ’ வழக்கு பதியப்பட்டது.

ஆர்.வி.நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, அக்ரி தொழிற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார். மேலும், தனியாக ‘டியூஷன் சென்டர்’ ஒன்றை நடத்துகிறார்.

தன் டியூஷன் சென்டரில் படிக்கும் பிளஸ் 2 மாணவருக்கு, மாரிமுத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். மாணவனின் பெற் றோர் புகாரில், பட்டுக் கோட்டை மகளிர் போலீசார், போக்சோவில் மாரிமுத்து மீது வழக்கு பதிந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us