sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

கணவருக்கு ஆயுள் தண்டனை விரக்தியில் பெண் தற்கொலை

/

கணவருக்கு ஆயுள் தண்டனை விரக்தியில் பெண் தற்கொலை

கணவருக்கு ஆயுள் தண்டனை விரக்தியில் பெண் தற்கொலை

கணவருக்கு ஆயுள் தண்டனை விரக்தியில் பெண் தற்கொலை


ADDED : அக் 25, 2025 02:08 AM

Google News

ADDED : அக் 25, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: கொலை வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர், முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி, 24. தம்பதிக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.

கொலை வழக்கில் சிவகுமாருக்கு அக்., 17-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த ராஜராஜேஸ்வரி, வீட்டில் யாரும் இல்லாத போது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவக்கல்லுாரி போலீசார் ராஜராஜேஸ்வரி உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us