sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பொறியியல் கல்லுாரி ஆண்டு விழா

/

பொறியியல் கல்லுாரி ஆண்டு விழா

பொறியியல் கல்லுாரி ஆண்டு விழா

பொறியியல் கல்லுாரி ஆண்டு விழா


ADDED : ஏப் 25, 2024 03:53 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் ஆண்டு விழா தேனிமேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத்தலைவர் ராஜமோகன் தலைமையில் நடந்தது.

துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னலை வகித்தனர். கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் பேசினர். விழாவில் சினிமா நடிகை அனிதா, விண்வெளி வீராங்கனை உதயகீர்த்திகா பேசினர். மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த கல்வியாண்டில் சிறந்து விளங்கிய மாணவர்கள் கட்டடவியல் துறை பிரதிக்ஷா, கணிப்பொறி, அறிவியல் துறை பிரியங்கா, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறை மகாலட்சுமி, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் அஜந்தமீனா, இயந்திரவில் துறை முகமது வைசூல் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் உறவின் முறை ஆட்சி மன்ற குழு, கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர்கள், உறவின் முறை கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கல்லுாரி இணைச்செயலாளர் நவீன்ராம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us