ADDED : ஏப் 23, 2024 06:37 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம் : பெரியகுளம் அருகே கைலாசபட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் வேலாண்டி.
இவரது மகள் ராஜேஸ்வரி 43. சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
விஷ மருந்து குடித்து, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ராஜேஸ்வரி சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
தென்கரை எஸ்.ஐ., அனுசியா விசாரணை செய்து வருகிறார்.
--
