தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : மே 18, 2024 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2024 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவதானப்பட்டி, : கெங்குவார்பட்டி அருகே காட்ரோடு ஸ்ரீராம்நகரை சேர்ந்த செல்வம் மனைவி அன்னப்பிள்ளை 48. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விஷமருந்து குடித்தார்.

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us