தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பட்டதாரி தற்கொலை

பட்டதாரி தற்கொலை

பட்டதாரி தற்கொலை


ADDED : செப் 09, 2024 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2024 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம் : பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த காளிதாசன் மகன் ஜெயசூர்யா 20. கல்லூரியில் இளங்கலை படித்துள்ளார்.

சில தினங்களாக வேலை தேடி வந்துள்ளார். மனவேதனையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us