ADDED : பிப் 25, 2025 06:44 AM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி: தேவதானபட்டி மேட்டுவளவைச் சேர்ந்த பிச்சைமணி மனைவி பஞ்சவர்ணம் 59. இவரது கணவர் ஓராண்டிற்கு முன் இறந்துவிட்டார். பஞ்சவர்ணம் மகன் சின்னபாண்டி பராமரிப்பில் இருந்தார்.
உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட பஞ்சவர்ணம் விஷம் குடித்தார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பஞ்சவர்ணம் இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
