நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு : மயிலாடும்பாறை தென்பழனி காலனியைச் சேர்ந்தவர் முருகன் இவரது மகன் வினோத் 14, மயிலாடும்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
செப்.,12 ல் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தவர், மாலையில் விளையாட செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வரவில்லை.
பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தாயார் வினோதமணி புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.