ADDED : ஜூலை 03, 2026 04:10 PM
தேனி, ஜூலை 4–தேனி மாவட்டத்தில் 9 தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் வைத்திநாதன் உத்தரவிட்டுள்ளார்.
பெயர்/ தற்போதைய பணியிடம்/ புதிய பணியிடம்ரத்தினம்/ முத்திரை கட்டண தனி தாசில்தார், மதுரை/ தாசில்தார், தேனி.செந்தில்குமார்/ தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தார் தேனி/ தாசில்தார், ஆண்டிபட்டி.சுருளி/ தாசில்தார் தேர்தல்பிரிவு, கலெக்டர் அலுவலகம், தேனி./தாசில்தார், போடி.புவனேஷ்வரி/ சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், தேனி/ தாசில்தார், பெரியகுளம்.சதீஸ்குமார்/ தாசில்தார், தேனி/ தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தார், தேனி. மருதுபாண்டி/ தாசில்தார், பெரியகுளம்/தாசில்தார், தேர்தல்பிரிவு, கலெக்டர் அலுவலகம், தேனி.ஜாகீர் உசேன்/ தாசில்தார், ஆண்டிபட்டி/ சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் உத்தமபாளையம்.சந்திரசேகரன்/ தாசில்தார், போடி/முத்திரை கட்டண தனி தாசில்தார், மதுரை.உதயராணி/சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், உத்தமபாளையம்/ சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், தேனி.
