தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ அ.தி.மு.க.,நிர்வாகிகள் மனு

அ.தி.மு.க.,நிர்வாகிகள் மனு

அ.தி.மு.க.,நிர்வாகிகள் மனு


ADDED : ஏப் 15, 2024 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2024 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி- தேனி கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையிலான நிர்வாகிகள் மனு அளித்திருந்தனர். மனுவில், 'தேனி தொகுதி அ.தி.மு.க., சார்பில் நாராயணசாமி போட்டியிடுகிறார். இவரை பற்றி அவதுாறு தகவல்களை வாட்ஸ் அப், முகநுாலில் தி.மு.க.,வினர் 2பேர், அ.ம.மு.க.,வினர் நால்வர் மற்றும் பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் அவதுாறு பரப்பி உள்ளனர்.

அவதுாறு பரப்பிய நபர்கள், அதனை வெளியிட துாண்டுதலாக இருந்த அக் கட்சிகளின் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் பரப்பபட்டுள்ள அவதுாறு பதிவுகளை நீக்க கோரினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us