தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ எலக்ட்ரிக்கல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

எலக்ட்ரிக்கல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

எலக்ட்ரிக்கல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூன் 15, 2024 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2024 06:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி : தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச எலக்ட்ரிக்கல் பயிற்சி ஜூலை 10ல் துவங்க உள்ளது.புகைப்படம், ஆதார் நகலுடன் ஜூலை 10க்குள் முன்பதிவு செய்யலாம்.

விபரங்களுக்கு 95003 14193ல் தொடர்பு கொள்ளலாம் என இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us