sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தொடக்க கல்வி ஆசிரியர் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

/

தொடக்க கல்வி ஆசிரியர் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

தொடக்க கல்வி ஆசிரியர் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

தொடக்க கல்வி ஆசிரியர் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : மே 27, 2024 06:08 AM

Google News

ADDED : மே 27, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.

இப்படிப்பில் சேர ஆர்வம் உள்ள மாணவர்கள், மாணவிகள் http://scert.tnschools.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ரூ.500, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ரூ.250 செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 73730 03457 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பயிற்சி நிறுவன முதல்வர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us