தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தையல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தையல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தையல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : செப் 12, 2024 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2024 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்புபயிற்சி மையத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகள் செப்.,25ல் துவங்குகிறது.

இதில் 18 வயதிற்கு மேற்பட்ட 45 வயதிற்குட்பட்ட கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும், மதிய உணவு இலவசம். பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் புகைப்படம், ஆதார்நகலுடன் தேனி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் செப்.,25க்கு முன் நேரில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us