ADDED : ஜூன் 05, 2026 10:54 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூன் 6- டொம்புச்சேரியை சேர்ந்த விக்ரம் 25.
இவர் கடந்த மாதம் தேனி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமியின் பெற்றோர் புகாரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த விக்ரமை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
