நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர் : சின்னமனூர் அருகே உள்ள எம்.
பெருமாள்பட்டியை சேர்ந்த சக்திவேல் மகன் கோபிநாத் 15, இவர் இங்குள்ள பள்ளியில் 10 ம் வகுப்பு படித்தார். நேற்று காலை பள்ளியில் தேர்வுகள் நடைபெற்றது. ஆனால் கோபிநாத் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

