தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/என்.எஸ்.எஸ்., முகாம்

என்.எஸ்.எஸ்., முகாம்

என்.எஸ்.எஸ்., முகாம்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 06:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில் மாணவர்களுக்கான ஒருவார முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது.

முகாமில் மரக்கன்றுகள் நடவு செய்தல், தீத்தடுப்பு, பேரிடர் கால மீட்டு வழிமுறைகள் பற்றி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் வேலைவாயப்புகள், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைப்பதன் அவசியம், எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டது. முகாமில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். முகாமை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் மாணிக்கராஜா ஒருங்கிணைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us