ADDED : மார் 26, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : உப்புகோட்டையை சேர்ந்தவர் ஆசைத்தம்பி.
இவர் போடி சாலைக் காளியம்மன் கோயில் ரோட்டில் தி.மு.க., கொடி கம்பங்கள், கட்சி தோரணங்கள், உதயநிதி, ஸ்டாலின், தங்க தமிழ்ச்செல்வன் படங்களுடன் பிளக்ஸ் வைத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினார். போடி சட்டசபை தொகுதி பறக்கும் படை தலைமை அலுவலர் ராமகிருஷ்ணன் புகாரில், போடி டவுன் போலீசார் ஆசைத்தம்பி மீது விதிமுறை மீறல் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

