ADDED : ஜூன் 19, 2026 03:50 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி, ஜூன் 20-
ஆண்டிபட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி 58, இவரது இளைய மகள் கீதா 19, பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இரு நாட்களுக்கு முன்பு கல்லூரி செல்வதாக கூறி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. தந்தை புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
