ADDED : ஜூலை 10, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி, ஜூலை 11-
ஆண்டிபட்டியை சேர்ந்தவர் மதனகோபால் 52, மளிகைக்கடை, பால்வியாபாரம் செய்கிறார். இவரது மூத்த மகள் தேவதர்ஷினி 19, தேனியில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இரு நாட்களுக்கு முன்பு அதிகாலையில் மதனகோபால் பால் வியாபாரத்திற்கு சென்று விட்டார். தேவதர்ஷினி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
