நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : பந்துவார்பட்டி பாலமுருகன். இவரது மகள் சுசிலா 19, தனியார் பொறியியல் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லுாரிக்கு சென்றவர் திரும்பி வரவில்லை.
உறவினர் வீடுகளில் விசாரித்தும் கிடைக்கவில்லை.
க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

