ADDED : ஜூலை 26, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : பெரியகுளம் தாலுகா வைகைப்புதுார் பொதுப்பணித்துறை குடியிருப்பு காசிமாயன் 48.
இவர் அதிக குடிப்பழக்கத்தால் நுரையீரல் பாதிப்பு இருந்தது. அடிக்க இருமல் வந்தது. இந்நிலையில் விரக்தியில் இருந்தவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். வைகை அணை போலீசார் விசாரிக்கின்றனர்.