ADDED : மே 23, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி, மே 24 -
ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டியை சேர்ந்தவர் சேதுராஜன் 50, க.விலக்கு - வைகை அணை ரோட்டில் தனியார் நாற்றுப்பண்ணையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
மூன்று நாட்களுக்கு முன்பு நாற்று விற்பனைக்காக வெளியூர் சென்று விட்டார். திரும்ப வந்து பார்த்தபோது மோட்டார் அறையில் இருந்த 50 மீட்டர் காப்பர் ஒயர் திருடு போனது. புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
