தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ விலங்கியல் துறையில் தற்போதைய சவால்கள்

விலங்கியல் துறையில் தற்போதைய சவால்கள்

விலங்கியல் துறையில் தற்போதைய சவால்கள்


ADDED : பிப் 26, 2025 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2025 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உத்தமபாளையம்: உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் இத்துறையில் தற்போதைய சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு கல்லூரியின் உள்தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் முகமது சமீம் தலைமை வகித்தார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பேராசிரியர் மீரா மைதீன், 'விலங்கியல் துறையில் தற்போதைய சவால்கள்,வாய்ப்புக்கள் குறித்தும், படிப்பை முடித்த பின் வேலை வாய்ப்புக்களை பெறுவது' குறித்தும் விளக்கினார்.

முன்னதாக விலங்கியல் துறை தலைவர் ஆரியா பானு வரவேற்றார். பயிலரங்கில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் இஸ்ஷாக் மற்றும் விலங்கியல் துறை பேராசிரியர்கள் , மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு சிறப்பு விருந்தினர் பதிலளித்தார். உதவி பேராசிரியர் பாசில் முகமது நன்றி கூறினார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us